Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காற்றாலைக்கான ராட்சத இறக்கை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதிப்பு!

சென்னை: பொன்னேரி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், காற்றாலைக்கான ராட்சத இறக்கை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து மீண்டும் சீரானது.