Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவு

சென்னை: மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளார்.