Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவையில் நேற்று தமிழர்கள் குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

டெல்லி: மக்களவையில் நேற்று தமிழர்கள் குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை அடுத்து தனது பேச்சை திரும்பப் பெறுவதாக நேற்று பிரதான் அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.