Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நிலம் அளக்க தாமதம்: வட்டாட்சியருக்கு அபராதம்..!!

தூத்துக்குடி: நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்தியதாக முதியவர் தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதியவருக்கு ரூ.35,000 வழங்க தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.