Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: ஆயிரம் விளக்கில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சந்துரு (37) உயிரிழந்தார். சாலையை கடக்க சென்டர் மீடியனில் ஏறிய நிலையில் அங்கு தெருவிளக்கு கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கியது.