குமரி: தேரூரில் சமையல் கேஸ் குடோனின் கதவை உடைத்து 22 சமையல் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளது. கிருஷ்ண பிள்ளைக்கு சொந்தமான கேஸ் குடோனில் நுழைந்து சிலிண்டர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.