Home/செய்திகள்/கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை
07:42 PM Aug 21, 2024 IST
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஓசூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக whatsapp-ல் வீடியோ வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.