Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட்

சென்னை: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.