Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று கிலோ ரூ.55 முதல் 70 வரை விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.