Home/செய்திகள்/கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்
கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்
03:54 PM Sep 27, 2024 IST
Share
கோவை : கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் அலுவலகத்திற்கு தபால், இணையதளம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.