Home/செய்திகள்/கொடைக்கானலில் பலத்த காற்று படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
கொடைக்கானலில் பலத்த காற்று படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
01:23 PM Jun 23, 2025 IST
Share
கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்று வீசுவதால் நட்சத்திர ஏரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைந்துள்ள படகு குழாமில் படகு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.