Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!!

கேரளா: கேரளாவில் மழை குறைந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.