திருவனந்தபுரம்: கேரளா கண்ணூரில் ஆரளம் பண்ணை வனப்பகுதியில் பழங்குடி தம்பதி யானை மிதித்து கொன்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழங்குடி தம்பதியர் வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிந்தபோது யானை தாக்கி உயிரிழந்தனர்.
Advertisement
