Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழக்கரை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்..!!

ராமநாதபுரம்: கீழக்கரை நகராட்சி ஆணையர் ரங்கநாயகி இன்று ஓய்வுபெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரைக்குடி நகராட்சியில் பணிபுரிந்தபோது ரங்கநாயகி மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.