Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக பெரிய அளவிலான செப்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 10 அடி ஆழத்தில் செப்பு பொருட்கள் கிடைத்த நிலையில், தற்போது மேற்பரப்பிலேயே கிடைத்துள்ளது. இந்த ஆய்வு மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே செப்பு பொருட்களை பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.