காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இரங்கல்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் "தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்" எனவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


