Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சென்னை; காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். "சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முற்றிலும் கோழைத்தனமானது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்" எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.