Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

சென்னை: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.