கர்நாடகாவில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ முனிரத்னா உள்பட 7 பேர் மீது ராமநகர மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கக்களிபுரா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement


