Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!!

கன்னியாகுமரி: சுசீந்திரம் பிள்ளையார்புரத்தில் ஜெசி சார்லஸ் (62) என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.