காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதா ஸ்ரீதர் கம்போடியாவில் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தியாகு 80 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement


