Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல்நிலை பாதித்தால் கமலா ஹாரிஸ் பொறுப்பு ஏற்பார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அமெரிக்க அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் கவனிப்பார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.