டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்றார். மாநிலங்களவை எம்.பி.யாக கமல் தமிழில் உறுதிமொழி ஏற்றார். அதனை தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக திமுகவைச் சேர்ந்த கவிஞர் சல்மா பதவியேற்றார். மாநிலங்களவை எம்.பி.யாக திமுகவைச் சேர்ந்த வில்சன் பதவியேற்றார்.
+
Advertisement


