சென்னை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை துவங்கியது. சென்னை துறைமுகம் பகுதியில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. போர் சூழலில் செயல்பட வேண்டிய முறைகள் தொடர்பாக சென்னை துறைமுகத்தில் போர்க்கால ஒத்திகை தொடங்கியது. பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து சென்னையில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது.
Advertisement


