Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கு: 615 பேர் நேரில் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு மே 15ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக 615 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் முதல் நபராக பள்ளி மாணவியின் தாய், 2வது நபராக விசிக மாவட்ட செயலாளர், 3வது நபராக மாணவியின் உறவினர் , 4வது நபராக மாணவியின் தாய்மாமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.