Home/செய்திகள்/கள்ளக்குறிச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவு
கள்ளக்குறிச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவு
06:46 AM Mar 12, 2025 IST
Share
சென்னை: கள்ளக்குறிச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம் 8 செ.மீ., திருவாரூர் 7 செ.மீ., குன்னூர் 6 செ.மீ., நாகை 6செ.மீ. மழை பெய்துள்ளது.