Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சியில் லாரி ஏறி தாய்,மகன் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய், மகன் மீது லாரி ஏறி பலியாகினர். கரும்பு ஏற்றி வந்த லாரி ஏறி தாய் சுதா மற்றும் அவரது மகன் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.