Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

களக்காடு சூழல் சுற்றுலா - நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி

நெல்லை: நாளை முதல் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.