சென்னை : கலைஞர் உரிமைத் தொகை கோரி 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் நகர் புறங்களில் 13 அரசு துறைகளில் 43 சேவைகளை பெறலாம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
+


