Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!

திருவனந்தபுரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் 'கூட்டு நடவடிக்கை குழு' கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் அழைப்பு விடுத்தனர்.