Home/செய்திகள்/ஜார்க்கண்ட் I.N.D.I.A கூட்டணி முன்னிலை..!!
ஜார்க்கண்ட் I.N.D.I.A கூட்டணி முன்னிலை..!!
10:51 AM Nov 23, 2024 IST
Share
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் I.N.D.I.A. கூட்டணி - 52, NDA - 27, சுயேச்சை 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பார்ஹைட் தொகுதியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் உள்ளது.