Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படாது: அமித்ஷா வாக்குறுதி

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். இங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்தார்.