Home/செய்திகள்/ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
10:31 AM Feb 24, 2025 IST
Share
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஒ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.