அமெரிக்கா: மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்கள் செல்லும் நாள். நேரம் மாற்றம் செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து நாளை மாலை 5.52 மணிக்கு ஆக்சியம்-4 விண்ணுக்கு செல்ல தயாராக இருந்தது. நாளை மறுநாள் ஜூன் 1 1ம் தேதி மாலை 5.30 மணிக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
Advertisement
