சென்னை: ஆகஸ்டு 8 வரை இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கு விமான சேவை தற்காலிக ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Advertisement
