Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதன் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேல் எச்சரிக்கை

ஜெருசலேம் : ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதன் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே 2வது நாளாக தாக்குதல் நடைபெறும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரானில் கடும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.