Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்

எருசலேம்: தெற்கு இஸ்ரேலின் சொரோக்காவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு இஸ்ரேலில் மருத்துவமனை மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.