Home/செய்திகள்/ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதல்
ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதல்
07:02 AM May 08, 2025 IST
Share
தரம்சாலா: ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. தரம்சாலாவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.