Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பு அறிமுகம்

டெல்லி: வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பை இந்திய வானிலை மையம் அறிமுகம் செய்தது. தற்போதைய வானிலை அமைப்பால் 12 கிமீ அளவுக்கே துல்லியமாக கணிக்க இயலும்; புதிய வானிலை அமைப்பு மூலம் 6 கி.மீ. தூரத்தில் வானிலை தகவல்களை கணிக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.