சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் காட்டும் பாசம் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+
Advertisement


