Home/செய்திகள்/கலப்பு திருமணம்: சென்னை தியாகராயர் நகரில் பெண்ணை கிண்டல் செய்ததாக புகார்
கலப்பு திருமணம்: சென்னை தியாகராயர் நகரில் பெண்ணை கிண்டல் செய்ததாக புகார்
10:26 AM Jul 03, 2024 IST
Share
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் கலப்பு திருமணம் செய்ய உள்ள பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நித்யானந்தம், சரவணன் உள்ளிட்டோர் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.