Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் இருந்து மேலும் 112 இந்தியர்கள் வருகை

சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட மேலும் 112 இந்தியர்கள் பஞ்சாப் வந்தடைந்தனர். ஏற்கனவே 2 விமானங்களில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் 3-வது கட்டமாக 112 பேர் வந்தனர்.