Home/செய்திகள்/மகளிர் 100 மீ.ஓட்டம்-பதக்கத்தை உறுதி செய்த இந்தியா
மகளிர் 100 மீ.ஓட்டம்-பதக்கத்தை உறுதி செய்த இந்தியா
09:59 AM Sep 05, 2024 IST
Share
பாராலிம்பிக் மகளிர் 100 மீ. ஓட்டம் தகுதி சுற்றில் 12.17 வினாடிகளில் இலக்கை கடந்து இந்திய வீராங்கனை சிம்ரன் வெற்றி பெற்றார். அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பை சிம்ரன் சர்மா பிரகாசப்படுத்தினார்.