சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. மாணவியிடம் அத்துமீறிய புகாரில் ஐஐடி வளாகத்தில் உள்ள கடையில் பணியாற்றிய பீகார் நபர் கைதானார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. மாணவியிடம் அத்துமீறிய புகாரில் ஐஐடி வளாகத்தில் உள்ள கடையில் பணியாற்றிய பீகார் நபர் கைதானார்.