மதுரை : தனது மனைவி செல்போனில் அதிக நேரம் செலவிடுவதால் விவாகரத்து கோரி கணவர் மனு தாக்கல் செய்தார். உரிய காரணங்கள் இல்லாமல் விவாகரத்து வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement


