Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒசூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய ஜிம் மாஸ்டர் கைது

ஒசூர்: ஒசூர் அருகே ஜூஜூவாடியில் குடும்பத் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய ஜிம் மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி சசிகலாவை ஜிம் மாஸ்டர் பாஸ்கர் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடி உள்ளார்.