Home/செய்திகள்/ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் உயிரிழப்பு
ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் உயிரிழப்பு
05:16 PM Oct 07, 2024 IST
Share
இஸ்ரேல்: ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் இறந்ததையும், 100 வீரர்கள் காயம் அடைந்திருப்பதையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.