Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி!

கேரள: டெல்லி, மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலத்தை அமைக்கும் பணியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 160 பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.