Home/செய்திகள்/தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
12:37 PM Jun 16, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரிக்கு இன்று மிக கனமழைக்கும் நாளை கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது