செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவிலில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. திருத்தேரி, மகிந்திரா சிட்டி, பேரமனூர், மல்ரோசாபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.